Smoke Gets in Your Eyes
Lyrics
கருவினில் என்னை சுமந்து தெருவினில் நீ நடந்தால் தேரினில் ஊர்வலமே அம்மா பூச்சாண்டி வரும் போது முந்தானை திரை போர்த்தி மன பயம் தீர்த்தாயே அம்மா காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது உனக்கு என் உயிரே ஆரத்தி தந்தானே நானே தானிந்தநானோ தானே நானே நோ தந்தானே நானே தானிந்தநானோ தானே நானே நோ வெள்ளம் வந்த ஊரினிலே சிறை பட்ட ஊமைகளோ காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம் ரத்த கண்ணீர் சிந்தி மனம் தினம் தினம் கலங்குதம்மா கண்ணீரை உன் கைகள் துடைத்து போகுமா உயிருள்ள கடவுளை உன்னிருவில் பார்கிறேன் நீதான் நம்பிக்கை என்றுமே தந்தானே நானே தானிந்தநானோ தானே நானே நோ தந்தானே நானே தானிந்தநானோ தானே நானே நோ தந்தானே நானே தானிந்தநானோ தானே நானே நோ தந்தானே நானே தானிந்தநானோ தானே நானே நோ
Audio Features
Song Details
- Duration
- 02:29
- Key
- 5
- Tempo
- 63 BPM