Yaaro Ivan (From "Udhayam NH4")
4
views
Lyrics
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேறோ இவன் என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன் ♪ யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன் உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உரைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன் கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன் ♪ எங்கே உன்னை கூட்டிசெல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல என் பெண்மையும் இளைப்பாரவே உன் மார்பிலே இடம் போதுமே ஏன் இன்று இடைவெளி குறைகிறதே மெதுவாக இதயங்கள் இணைகிறதே உன் கைவிரல் என் கைவிரல் கேட்க்கின்றதே யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேறோ இவன் என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன் ♪ உன் சுவாசங்கள் எனை தீண்டினால் என் நாணங்கள் ஏன் தோற்குதோ உன் வாசனை வரும் வேலையில் என் யோசனை ஏன் மாறுதோ நதியினில் ஒரு இலை விழுகிறதே அலைகளில் மிதந்தது தவழ்கிறதே கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே ♪ எனக்காகவே பிறந்தான் இவன் எனைக்காக்கவே வருவான் இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன் கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்...
Audio Features
Song Details
- Duration
- 04:43
- Key
- 1
- Tempo
- 82 BPM