Un Mela Aasadhaan
6
views
Lyrics
உன்மேல ஆசை தான் ஆனது ஆகட்டும் say to me babe போனது போகட்டும் do to me babe இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் one more time கிடைத்ததை எடுப்பவன் do to me babe காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே ♪ உன்மேல ஆசை தான் ஆனது ஆகட்டும் say to me babe போனது போகட்டும் do to me babe இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் one more time கிடைத்ததை எடுப்பவன் do to me babe ♪ என் எதிர ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா தினுசான கேள்வி தான்ப்பா துடிப்பான காளையப்பா கடலேறும் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா பெண் தொட்டா மலையும் சாயும் நடுசாமம் நிலவு காயும் வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து தூசி போலே தொலைவீர்ப் பார் ♪ மனிதன் ஓட்டை வீடடா வாசல் இங்கு நூறடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா என் ஆச ரோசா கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா நான் தானே ராசா ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே அலைவீர்ப் பார் ♪ காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
Audio Features
Song Details
- Duration
- 04:31
- Key
- 10
- Tempo
- 170 BPM