Imaye Imaye
4
views
Lyrics
இமையே இமையே, விலகும் இமையே விழியே விழியே, பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில், பிரியும் கனமே பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் ♪ இமையே இமையே, விலகும் இமையே விழியே விழியே, பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில், பிரியும் கனமே சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வானில்லாம் மழை வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று செய்ததோ பிழை ஆ, அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் ஆஹா-ஹா-ஹாய்-ஹா-ஹா இமையே இமையே, விலகும் இமையே விழியே விழியே, பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில், பிரியும் கனமே பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் ♪ இமையே இமையே, விலகும் இமையே விழியே விழியே, பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில், பிரியும் கனமே சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வானில்லாம் மழை வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று செய்ததோ பிழை ஆ, அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் ஆஹா-ஹா-ஹாய்-ஹா-ஹா
Audio Features
Song Details
- Duration
- 03:28
- Key
- 1
- Tempo
- 150 BPM