Anbe Anbe
1
views
Lyrics
அன்பே அன்பே உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் ♪ உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் ♪ காதல் என்பது பொல்லாத தீ தான் மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் கண்கள் முழுதும் நீ வந்த கனவு விடிந்தாலும் முடியாதடி உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் ♪ யாரும் வந்து போகாத கோவில் தீபம் போலே என்னை மாற்றும் காதல் என்று முடியும் நான் தேடும் தேடல் நீ இன்றி நான் ஏதடி கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும் எங்கே என் தேவதை காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும் கரையும் என் நாழிகை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
Audio Features
Song Details
- Duration
- 06:16
- Tempo
- 90 BPM