Yaamili Yaamiliya (From "Laabam")

4 views

Lyrics

யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 ♪
 வா கொடிபுடி ஒன்னான அதிரடி
 வந்தாரு, வந்தாரு பக்கீரய்யா
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 ♪
 வை முதலடி பாட்டோட விசிலடி
 கைசேர நல்வாழ்வை தந்தாரய்யா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 சரிசமமா எவரையுமே நடத்துர உன் அழகுலதான்
 உலகம் புதுசா உண்டாகுதே
 சகலருமே இணைஞ்சிடவே சரித்திரமும் திரும்பிடுதே
 அடிமை விலங்கே துண்டாகுதே
 முடியாதது பூமியில் ஒன்னும் இல்லை
 துணிந்தால் வரும் மாறுதல் துள்ள துள்ள
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 வா கொடிபுடி ஒன்னான அதிரடி
 வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
 யாமிலியா யாமிலியா யாமிலியா
 யாமிலியா மிலியா
 யாமிலியா மிலி மிலி மிலி மிலி மிலி மிலி
 யாமிலி யாமிலியா
 ♪
 எது நியாயம், எது நீதி என அறிந்த ஒருவன் நீயே
 தலைவன் உனது வழியில் தலை நிமிர தொடங்குறோமே
 அடையாளம் தெரியாம படுகுழியில் கெடந்த நாங்க
 அறிவாள் தெளிவும் அடைய முதல் முதலில் சிரிக்கிறோமே
 மண்ணோட வாசனை உன்மேலதான்
 நித்தம் நித்தம் சுத்தும் நிக்காம
 அய்யா உன் வார்த்தைய எல்லாருமே
 அள்ளிக்கிட்டோம் மிச்சம் வைக்காம
 ஒரு ரெக்க கட்டி விட்ட
 நடு நெஞ்ச வந்து தொட்ட
 ஒட்டு மொத்த மக்கள் உங்கூட
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 வா கொடிபுடி ஒன்னான அதிரடி
 வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதய்யா
 தனி ஒருவன் தலைமையில விடுதலையும் வருவதில்ல
 இணைந்தே எதையும் வெல்வோமய்யா
 மன உறுதி பெறுவதிலே ஜெகமதையே ஜெயித்திடலாம்
 சிவப்பே வழியாய் கொள்வோமய்யா
 பொதுவாகிற பூமியில் துன்பம் இல்ல
 பலியாடுகள் நாமினி அல்ல அல்ல
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதய்யா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 ♪
 வா கொடிபுடி ஒன்னான அதிரடி
 வந்தாரு, வந்தாரு பக்கீரய்யா
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 ♪
 வை முதலடி பாட்டோட விசிலடி
 கைசேர நல்வாழ்வை தந்தாரய்யா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 சரிசமமா எவரையுமே நடத்துர உன் அழகுலதான்
 உலகம் புதுசா உண்டாகுதே
 சகலருமே இணைஞ்சிடவே சரித்திரமும் திரும்பிடுதே
 அடிமை விலங்கே துண்டாகுதே
 முடியாதது பூமியில் ஒன்னும் இல்லை
 துணிந்தால் வரும் மாறுதல் துள்ள துள்ள
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 வா கொடிபுடி ஒன்னான அதிரடி
 வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
 யாமிலியா யாமிலியா யாமிலியா
 யாமிலியா மிலியா
 யாமிலியா மிலி மிலி மிலி மிலி மிலி மிலி
 யாமிலி யாமிலியா
 ♪
 எது நியாயம், எது நீதி என அறிந்த ஒருவன் நீயே
 தலைவன் உனது வழியில் தலை நிமிர தொடங்குறோமே
 அடையாளம் தெரியாம படுகுழியில் கெடந்த நாங்க
 அறிவாள் தெளிவும் அடைய முதல் முதலில் சிரிக்கிறோமே
 மண்ணோட வாசனை உன்மேலதான்
 நித்தம் நித்தம் சுத்தும் நிக்காம
 அய்யா உன் வார்த்தைய எல்லாருமே
 அள்ளிக்கிட்டோம் மிச்சம் வைக்காம
 ஒரு ரெக்க கட்டி விட்ட
 நடு நெஞ்ச வந்து தொட்ட
 ஒட்டு மொத்த மக்கள் உங்கூட
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதையா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 வா கொடிபுடி ஒன்னான அதிரடி
 வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதய்யா
 தனி ஒருவன் தலைமையில விடுதலையும் வருவதில்ல
 இணைந்தே எதையும் வெல்வோமய்யா
 மன உறுதி பெறுவதிலே ஜெகமதையே ஜெயித்திடலாம்
 சிவப்பே வழியாய் கொள்வோமய்யா
 பொதுவாகிற பூமியில் துன்பம் இல்ல
 பலியாடுகள் நாமினி அல்ல அல்ல
 யாமிலி யாமிலியா
 காலமும் மாறுதய்யா
 யாமிலி யாமிலியா
 தோல்விகள் தோற்க்குதய்யா
 

Audio Features

Song Details

Duration
04:22
Key
2
Tempo
150 BPM

Share

More Songs by Divya Kumar

Albums by Divya Kumar

Similar Songs