Naan Yen

Lyrics

பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல
 நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல
 பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும்
 கன்னங்கரு மேகம் தான்
 உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே
 ஒரு ஊரில் ஒரு குடிசை
 நதியோரும் பச்ச மரம் பல வரிசை
 கள்ளமில்லா வெள்ளந்தியா
 ஊருசனம் இருந்ததய்யா
 ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
 ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
 ஆலங்காத்த ஓசையிலே
 மொத்த சனம் தூக்கத்திலே
 பூமி ரொம்ப தூரத்திலே
 யார் அறிவார் காரணத்த
 ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாயோ
 நான் ஏன் பிறந்தேன்
 கண் ஏன் திறந்தேன்
 எனக்கே தெறியாதே
 இறையோன் படைப்பில்
 எதுவும் அழகே
 உன் கண் அறியாதே
 நான் ஏன் பிறந்தேன்
 கண் ஏன் திறந்தேன்
 எனக்கே தெறியாதே
 பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல
 நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல
 பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும்
 கன்னங்கரு மேகம் தான்
 உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே
 நான் ஏன் பிறந்தேன்
 கண் ஏன் திறந்தேன்
 எனக்கே தெறியாதே
 யாரோ யார் அறிவாரோ
 என் சொல்வாரோ சொல்
 யாரோ யார் அறிவாரோ
 என் செய்வாரோ சொல்லு சொல்லு சொல்லு
 நான் ஏன் பிறந்தேன்
 கண் ஏன் திறந்தேன்
 எனக்கே தெறியாதே
 நான் ஏன் பிறந்தேன்
 கண் ஏன் திறந்தேன்
 எனக்கே தெறியாதே
 நான் ஏன் பிறந்தேன்
 கண் ஏன் திறந்தேன்
 எனக்கே தெறியாதே
 

Audio Features

Song Details

Duration
05:25
Key
1
Tempo
158 BPM

Share

More Songs by A.R. Rahman'

Albums by A.R. Rahman'

Similar Songs