Chola Chola (From "Ponniyin Selvan Part -1")
18
views
Lyrics
கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை வாளோடு வேலொடு போராடு போராடு பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் ♪ வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா மற மற புலி வீழாதடா தாழாதடா ஷீலா ஷீலா வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ ஏரே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை வாளோடு வேலொடு போராடு போராடு பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் ♪ அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதா இன்னாதிதா ஆசை தீதா ♪ மண்ணான மண்மேல் பித்தானேன் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் கண்ணான குடிமேல் பித்தானேன் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் மண்ணான மண்மேல் பித்தானேன் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் கண்ணான குடிமேல் பித்தானேன் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி உடல் உடல் உடல் முழுக்க செருகளத்து வடு வடு வடுவிருக்க ஒருத்தி தந்த வடு மட்டும் உயிர் துடிக்க வருத்தமென்ன கொடு சோமரசம் குடடா மறடா இவன் பயணம் இனி ஓயாதே எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதா இன்னாதிதா ஆசை தீதா ♪ சிந்தித்தோம் பெருந்தேச கனவினை சந்தித்தோம் கடும்போரின் கெடு வினை நிந்தித்தோம் கொடுங்கூற்றப்பகை அழித்தோம் ஓ ஓ மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை கண்டித்தோம்அடங்காரை சிறை எடுத்தோம் கற்பித்தோம் உயிர் சோழம் என ஒப்பித்தோம் அதை வேதம் என மேகம் தொட்டு வானம் எட்டு வேங்கை புலி இமயம் நாட்டு கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை கொடு சோமரசம் குடடா மறடா இவன் பயணம் இனி ஓயாதே எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை வாளோடு வேலொடு போராடு போராடு பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் ♪ வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா மற மற புலி வீழாதடா தாழாதடா ஷீலா ஷீலா வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ ஏரே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை வாளோடு வேலொடு போராடு போராடு பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் ♪ அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதா இன்னாதிதா ஆசை தீதா ♪ மண்ணான மண்மேல் பித்தானேன் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் கண்ணான குடிமேல் பித்தானேன் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் மண்ணான மண்மேல் பித்தானேன் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் கண்ணான குடிமேல் பித்தானேன் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி உடல் உடல் உடல் முழுக்க செருகளத்து வடு வடு வடுவிருக்க ஒருத்தி தந்த வடு மட்டும் உயிர் துடிக்க வருத்தமென்ன கொடு சோமரசம் குடடா மறடா இவன் பயணம் இனி ஓயாதே எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதா இன்னாதிதா ஆசை தீதா ♪ சிந்தித்தோம் பெருந்தேச கனவினை சந்தித்தோம் கடும்போரின் கெடு வினை நிந்தித்தோம் கொடுங்கூற்றப்பகை அழித்தோம் ஓ ஓ மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை கண்டித்தோம்அடங்காரை சிறை எடுத்தோம் கற்பித்தோம் உயிர் சோழம் என ஒப்பித்தோம் அதை வேதம் என மேகம் தொட்டு வானம் எட்டு வேங்கை புலி இமயம் நாட்டு கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை கொடு சோமரசம் குடடா மறடா இவன் பயணம் இனி ஓயாதே எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது
Audio Features
Song Details
- Duration
- 03:39
- Key
- 5
- Tempo
- 100 BPM
Share
More Songs by A.R. Rahman
Albums by A.R. Rahman
Similar Songs
Chola Chola (From "Ponniyin Selvan Part -1")
A.R. Rahman
Alaikadal (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Devaralan Aattam (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Kaalathukkum Nee Venum - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman
Muthu's Journey - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman
Marakkuma Nenjam - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman