Moongil Thottam

Lyrics

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
 நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
 பௌர்ணமி இரவு(பௌர்ணமி இரவு) பனி வீழும் காடு(பனி வீழும் காடு)
 ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
 இது போதும் எனக்கு இது போதுமே
 வேறேன்ன வேணும் நீ போதுமே
 இது போதும் எனக்கு இது போதுமே
 வேறேன்ன வேணும் நீ போதுமே
 மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
 நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
 ♪
 குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக
 சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே
 முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து
 நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க
 இது போதும் எனக்கு இது போதுமே
 வேறேன்ன வேணும் நீ போதுமே
 இது போதும் எனக்கு இது போதுமே
 வேறேன்ன வேணும் நீ போதுமே
 ♪
 மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க
 ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த
 உஷ்னோ யாசிக்கும் உடலும் இருக்க
 ஒத்த போர்வையில இருவரும் இருக்க
 இது போதும் எனக்கு இது போதுமே
 வேறேன்ன வேணும் நீ போதுமே
 இது போதும் எனக்கு இது போதுமே
 வேறேன்ன வேணும்
 நீ போதுமே...
 மூங்கில் தோட்டம்(மூங்கில் தோட்டம்) மூலிகை வாசம்(மூலிகை வாசம்)
 நெரஞ்ச மௌனம்(நெரஞ்ச மௌனம்) நீ பாடும் கீதம்(நீ பாடும் கீதம்)
 பௌர்ணமி இரவு(பௌர்ணமி இரவு) பனி வீழும் காடு(பனி வீழும் காடு)
 ஒத்தையடி பாத(ஒத்தையடி பாத) உன் கூடு பொடி நட(உன் கூடு பொடி நட)
 இது போதும் எனக்கு இது போதுமே
 வேறேன்ன வேணும் நீ போதுமே
 

Audio Features

Song Details

Duration
04:35
Key
7
Tempo
130 BPM

Share

More Songs by A.R. Rahman

Albums by A.R. Rahman

Similar Songs