Devaralan Aattam
Lyrics
டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம் டமரே டம் டம டம் டம் டமரே செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செகபண செக் செக் செக் செகபண செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் சேக் செகபண செக் செக் சேக் செகபண செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் சேக் செகபண செக் செக் சேக் செகபண பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம டம் டம் டமரே சூழானது சூழானது சூழானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம் தீராதினி தீராதினி தீராதினி வெறிச்சத்தம் (ரத்தம்!) சூழானது சூழானது சூழானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம் தீராதினி தீராதினி தீராதினி வெறிச்சத்தம் (ரத்தம்!) கொத்துப்பறை கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு கொட்ட பகைகொட்ட பகைகொட்ட பகை வெட்டு துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு செறுவேட்டலை பேசிடுதே வருகேட்டினை ஓதிடுதே ஒரு காட்டிடை தீயுள்ளதே அதை ஆற்றிடவா பேயலே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம் டமரே டம் டம டம் டம் டமரே செறுவேட்டலை பேசிடுதே வருகேட்டினை ஓதிடுதே ஒரு காட்டிடை தீயுள்ளதே அதை ஆற்றிடவா பேயலே டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் (டுகு டுகு டுகு) டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் (டுகு டுகு டுகு) செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருதா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய்! டும் டும் டும் (டுகு டுகு டுகு) டும் டும் டும் (டுகு டுகு டுகு) மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா? கோப்புகழி தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா? வருடா கொடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு! வருடா கொடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு! மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா? கோப்புகழி தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா? கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுத்தப் பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் முடி கேட்டாள் சூதனி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுத்தப் பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் முடி கேட்டாள் சூதனி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுத்தப் பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள், பலிகோடு! (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம் டமரே டம் டம டம் டம் டமரே செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செகபண செக் செக் செக் செகபண செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் சேக் செகபண செக் செக் சேக் செகபண செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் சேக் செகபண செக் செக் சேக் செகபண பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பொட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் படவென ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம டம் டம் டமரே சூழானது சூழானது சூழானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம் தீராதினி தீராதினி தீராதினி வெறிச்சத்தம் (ரத்தம்!) சூழானது சூழானது சூழானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம் தீராதினி தீராதினி தீராதினி வெறிச்சத்தம் (ரத்தம்!) கொத்துப்பறை கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு கொட்ட பகைகொட்ட பகைகொட்ட பகை வெட்டு துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு செறுவேட்டலை பேசிடுதே வருகேட்டினை ஓதிடுதே ஒரு காட்டிடை தீயுள்ளதே அதை ஆற்றிடவா பேயலே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம டமரே டம் டம் டம் டம் டம் டமரே டம் டம டம் டம் டமரே செறுவேட்டலை பேசிடுதே வருகேட்டினை ஓதிடுதே ஒரு காட்டிடை தீயுள்ளதே அதை ஆற்றிடவா பேயலே டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் (டுகு டுகு டுகு) டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் (டுகு டுகு டுகு) செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருதா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய்! டும் டும் டும் (டுகு டுகு டுகு) டும் டும் டும் (டுகு டுகு டுகு) மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா? கோப்புகழி தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா? வருடா கொடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு! வருடா கொடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு! மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா? கோப்புகழி தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா? கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுத்தப் பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் முடி கேட்டாள் சூதனி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுத்தப் பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் முடி கேட்டாள் சூதனி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுத்தப் பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள், பலிகோடு! (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு) (பலிகொடு பலிகொடு பலிகொடு)
Audio Features
Song Details
- Duration
- 04:33
- Key
- 8
- Tempo
- 141 BPM
Share
More Songs by A.R. Rahman
Albums by A.R. Rahman
Similar Songs
Alaikadal (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Chola Chola (From "Ponniyin Selvan Part -1")
A.R. Rahman
Devaralan Aattam (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Kaalathukkum Nee Venum - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman
Marakkuma Nenjam - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman
Muthu's Journey - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman