Andha Arabi Kadaloram
2
views
Lyrics
அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா சேலை ஓரம் வந்து ஆளை மோதியது ஆஹா என்ன சுகமோ பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதமோ சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறு விதமோ அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன் ஐயோ தெய்வப் பதமோ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே நான் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ ஹம்மா ஹமா ஹம்ம ஹம்மா ஏ பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே ஹம்மா,ஹே ஹே ஹம்மா சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு காமம் கலைந்தபின்னும் கண்கள் கலந்த பின்னும் காதல் மலர்ந்துகிடக்கு ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ ஹம்மா ஹம்மா,ஹே ஹே ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ ஹம்மா ஹம்மா Thank you
Audio Features
Song Details
- Duration
- 05:12
- Tempo
- 95 BPM
Share
More Songs by A.R. Rahman
Albums by A.R. Rahman
Similar Songs
Alaikadal (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Chola Chola (From "Ponniyin Selvan Part -1")
A.R. Rahman
Devaralan Aattam (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Kaalathukkum Nee Venum - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman
Marakkuma Nenjam - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman
Muthu's Journey - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman