Po Urave

2 views

Lyrics

நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு
 நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
 நான் என் தூறல் நனையாத மௌனங்கள்
 நான் நம் கூடு தனிமையை நீக்கும் பாடல்கள்
 உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும்
 யாரென்றே நீ அறியா இதயங்களில் மழையானாய்
 நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய்
 போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
 போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே
 போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
 போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே
 ♪
 மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும்
 என் சிறு இதயம் பழகுதடி
 நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு
 ஏன் இந்த உறவு விலகுதடி
 இது நிலை இல்லை வெறும் மலை என்றோ
 இது மலை இல்லை சிறு மழை என்றோ
 இந்த நொடிகள் கனவே, எனவே, உறவே
 சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு
 போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
 போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே
 போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே
 போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே
 போ உறவே
 
Audio Features

Song Details

Duration
03:22
Key
6
Tempo
72 BPM

Share

More Songs by A H Kaashif

Similar Songs