Peela Peela (From "Thaanaa Serndha Koottam")
2
views
Lyrics
யோ போயா பீலா உடாதா ஏய் வேணாம் Reel-அ சுத்தாத யோ போயா பீலா உடாதா ஏய் வேணாம் Reel-அ சுத்தாத பீலா பீலா பீலா பீலா பீலா உடாத Reel-அ Reel-அ Reel-அ Reel-அ Reel-அ சுத்தாத பீலா பீலா பீலா பீலா பீலா உடாத வேணாம் வேணாம் வெனவே வேணாம் Scene-அ போடாத டேய் Romeo நீயும் நானும் ஜோடியோ வாரே வா வா வாரே வா வா My மாமியோ என் babies-க்கு mummy-யோ வாரே வா வா வாரே வா வா அந்த நிலவ எறக்கி அளவ சுருக்கு நா தாரேன் அந்த மேகத மடக்கி கையில அடச்சுட்டேன் பாரே பீலா பீலா பீலா பீலா பீலா உடாத Reel-அ Reel-அ Reel-அ Reel-அ Reel-அ சுத்தாத பீலா பீலா பீலா பீலா பீலா உடாத வேணாம் வேணாம் வெனவே வேணாம் Scene-அ போடாத Nirma சுந்தரியே, Poppins பல்லஅழகே Ujala இடுப்பதான் உலுக்குரியே Lifebuoy ஆரோக்கியமே, Boost-டு energy-யே Gold-Spot நெஞ்சுக்குள்ளே இழுக்குரியே வா மா என் Rasna-வே, I love you கொஞ்சம் பக்கத்துல நீயும் வந்தா தாகம் தீருதே Dynora ராசாவே love you too உன் Kawasaki bike-கு seat-இல் உக்காரதான் காதுரிக்கேன் ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஆஜா honey, ஆட்டம் போடலாம் பீலா பீலா பீலா பீலா பீலா உடாத வேணாம் வேணாம் வெனவே வேணாம் Scene-அ போடாத டேய் Romeo நீயும் நானும் ஜோடியோ வாரே வா வா வாரே வா வா My மாமியோ என் babies-கு mummy-யோ வாரே வா வா வாரே வா வா அந்த நிலவ எறக்கி அளவ சுருக்கு நா தாரேன் அந்த மேகத மடக்கி கையில அடச்சுட்டேன் பாரே அப்பாகிட்ட சொல்லாம வா, ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா, அப்பீட் ஆகலாம் அப்பா கிட்ட சொல்லாம வா, ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா, abscond ஆகலாம் பீலா பீலா பீலா பீலா பீலா உடாத Reel-அ Reel-அ Reel-அ Reel-அ Reel-அ சுத்தாத பீலா பீலா பீலா பீலா பீலா உடாத வேணாம் வேணாம் வெனவே வேணாம் Scene-அ போடாத யோ போயா பீலா உடாதா ஏய் வேணாம் Reel-அ சுத்தாத யோ போயா பீலா உடாதா ஏய் வேணாம்
Audio Features
Song Details
- Duration
- 03:44
- Key
- 1
- Tempo
- 130 BPM