Local Sarakka Foreign Sarakka
2
views
Lyrics
மாப்ள இது local சரக்கா foreign சரக்கா ♪ Local சரக்கா Foreign சரக்கா ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னு டா கேப்ப கழிய மீனு கொழம்ப சேத்து அடிச்சா இன்னும் சுகம் டா எங்கப்பன் சரக்கும் சோடா கலரும் ரொம்ப ரொம்ப தோஸ்துடா நம்ம நாலு பேரும் ஒன்னா சேர்ந்தா போடு disco dance'u டா Local சரக்கா Hey Foreign சரக்கா ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னு டா கேப்ப கழிய மீனு கொழம்ப சேத்து அடிச்சா இன்னும் சுகம் டா ♪ மாப்ள எங்களலாம் விட்டு எப்படி டா இருந்த நிம்மதியா இருந்தேன் டா மாப்ள (ஹா ஆ ஆ ஆ) சும்மா ஊழுலங்கடிக்கு டா Hey சொந்த மண்ண பிரிஞ்சு போனா வலிக்கும் வானத்துல எரிஞ்ச கல்லு அங்கயா கெடக்கும் யோ யோ யோய் மாப்ள overயா over ஊருக்குள்ள நொழஞ்சா உடம்பு சிலுக்கும் பூமியில விழுந்த மழை துள்ளி தான் குதிக்கும் அட அடிடா தூக்கி புடிடா இது பட்டி தொட்டி பாசம்டா நாங்க பச்ச புள்ள கூட்டம் டா பச்ச புள்ளையாம் மொகரகட்டைய பாரு Hey நம்மூருல சுத்திகிட்டே ஓஹோன்னு தான் வாழனும் ஓஹோன்னு தான் வாழனும் கூட்டத்துல கூத்தடிச்சு Disco dance'a போடணும் அட disco dance'a போடணும் Hey நம்மூருல சுத்திகிட்டே ஓஹோன்னு தான் வாழனும் ஓஹோன்னு தான் வாழனும் கூட்டத்துல கூத்தடிச்சு Disco dance'a போடணும் அட disco dance'a போடணும் ♪ கொஞ்சும்வள கொண்டவள நான் பிரிஞ்சேன் என்னவள எட்டி பிடிக்க தவியா தவிச்சேன் அட விடிஞ்சா அவ முகம் தெரிஞ்சா நான் அள்ளி கிட்டு போவேன் டா அவ சொல்லி வந்த சாமி டா தேவதைய கட்டி கிட்டு ஓஹோன்னு தான் வாழனும் ஓஹோன்னு தான் வாழனும் ஒய்யாரமா சேர்ந்து கிட்டு Duet'u தான் பாடனும் அட duet'u தான் பாடனும் தேவதைய கட்டி கிட்டு ஓஹோன்னு தான் வாழனும் ஓஹோன்னு தான் வாழனும் ஒய்யாரமா சேர்ந்து கிட்டு Duet'u தான் பாடனும் அட duet'u தான் பாடனும் Local சரக்கா Hey foreign சரக்கா ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னு டா கேப்ப கழிய மீனு கொழம்ப சேத்து அடிச்சா இன்னும் சுகம் டா எங்கப்பன் சரக்கும் சோடா கலரும் ரொம்ப ரொம்ப தோஸ்துடா நம்ம நாலு பேரும் ஒன்னா சேர்ந்தா போடு disco dance'u டா லோக்கல் சரக்கா ஊத்தி குடிச்சா கேப்ப கழிய மீனு கொழம்ப சேத்து அடிச்சா இன்னும் சுகம் டா டேய் ♪ காலைல சூரியன் சுள்ளுன்னு அடிக்கிற வரைக்கும் தூங்கலாம்டி சென்னைல வச்சி செஞ்சி உட்டாய்ங்கடா
Audio Features
Song Details
- Duration
- 04:31
- Key
- 7
- Tempo
- 92 BPM