Theethiriyaai
Lyrics
புனலோ அசையாமலே ஆடுதே எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே விண் எல்லாம் ஒளி மின்னும் அழகை இரு கையில் குவித்தான் அவன் உன்னை படைத்தான் இரவால் உன் கண்கள் செதுக்கி நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான் தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே என் மீதி வாழ்வில் நீயே வேண்டுமே உயிர் ஆனாய் என்றால் அது போதுமே தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே என் மீதி வாழ்வில் நீயே வேண்டுமே உயிர் ஆனாய் என்றால் அது போதுமே பம-கம-கச-ரிரி-க ம-பா-மா-க சரிக-தநி-மா-க-சா பம-கம-கம-கமப-கமக-ரிச ரிகா-சரி-கா ச-மா-கா ந-ஆ-நா-ஆ-நா-நா ஆ-ர-நா-ந ஆ-ஆ-ஆ நீ அதிகாலை கீற்றின் ஒளியா மென்பேசும் காற்றின் மொழியா கண்ணாலே என்னை கொத்தி அழகாக்கும் ஆசை உளியா நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா வெண்ணிலவின் கடைசி மகளா படைத்தவனின் பெருமை பேசும் நீ தான் அவன் புகழா அண்டத்தின் இன்பத்தின் மொத்தத்தை தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான் இரவால் உன் கண்கள் செதுக்கி நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான் தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே என் மீதி வாழ்வில் நீயே வேண்டுமே உயிர் ஆனாய் என்றால் அது போதுமே தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே என் மீதி வாழ்வில் நீயே வேண்டுமே உயிர் ஆனாய் என்றால் அது போதுமே பம-கம-கச-ரிரி-க ஆ-அ-அ பம-கம-கச-ரிரி-கா த-ரிரி-கா த-நி-மா-கா த-நி-பா-மா-கா அ-ஆ-கா-த-ரா-ஆ தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
Audio Features
Song Details
- Duration
- 04:38
- Tempo
- 94 BPM