Deva Deva (Tamil)
2
views
Lyrics
என் கையிலே என் கையிலே வந்தாயோ ஆண்டவா கண் சொல்வதை நான் நம்பவா நான் உன்னை தீண்டவா ♪ என் கையிலே என் கையிலே வந்தாயோ ஆண்டவா கண் சொல்வதை நான் நம்பவா நான் உன்னை தீண்டவா விரல்களின் மேலே நகத்தினை போலே உன்னை நான் சூடவா என்றும் எனை நீங்காமலே என் நெஞ்சில் வாழ வா ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் வழியோடு எனக்குள் பாய்ந்தாயடா இன்பங்கள் ஏற்றவா ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா ♪ ம்ம் தீயோடு வாழும் காற்றாக இக்காதலோ உன்னோடு ஆடி விண் பாடும் ஓர் பாடலோ நான் சொன்னால் ஐம்பூதம் ஒன்றாகி சேருமோ வாய் சேரவா மெய் சேரவா நீ எனை நீங்க நான் உனக்கேங்க எந்தன் நெஞ்சாள வா என்றும் எனை நீங்காமலே என் நெஞ்சில் வாழ வா ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் வழியோடு எனக்குள் பாய்ந்தாயடா இன்பங்கள் ஏற்றவா ஓம் தேவா தேவா ஓம் தேவா தேவா நமஹா நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் இங்கே என் மேலே தீயாலே வெண் தூறலா கை கோர்க்கும் போது என்னாவில் செந்தேரலா ஜென்மங்கள் ஏழேழை நான் உந்தன் கண்ணிலே ஏன் காண்கிறேன் ஏன் காண்கிறேன்
Audio Features
Song Details
- Duration
- 04:36
- Tempo
- 112 BPM